Stories & Learning

A sparrow that absorbs, digests, cooks stories, and sows them as seeds

கதைங்கோ?

கதைங்கோ – கதைகளின் பெருவெளி. ஊர்க்குருவி ஒன்று காற்றில் மிதந்து வந்து கதைகளைச் சேகரிக்கிறது. அது கேட்ட கதைகள், கண்ட காட்சிகள், உணர்ந்த உணர்வுகள் யாவும் அதன் நெஞ்சில் தங்கிவிடுகின்றன.

அந்தக் கதைகளை அது ஜீரணித்து, பக்குவமாகச் சமைத்து, பின் ஒரு விதையாக இந்த மண்ணில் தூவுகிறது. அந்த விதைகள் முளைத்து இன்று ஒரு பெரிய சோலையாக, "கதைங்கோ" என்ற இந்த இணையத் தளமாக உருவெடுத்துள்ளது.

Latest Articles

Fresh perspectives and insights from our community

No stories found.

🏺 Explore by Category

Find stories by your favorite topics

Featured Writers

Meet the voices shaping our stories

No writers found.

உங்கள் வரவு நல்வரவாகுக!!!

உங்கள் கதைகளுக்காகவும் கருத்துக்களுக்காகவும் கதைங்கோ உங்களைத் தன் இருகரம் நீட்டி வரவேற்கிறது. துள்ளி வருக! எழுதித் தள்ளுக!

பதிவராக இணையுங்கள்